குவைத்தில் ATM கார்டு block செய்யப்பட்டுள்ளதாக பரவிவரும் போலி செய்திகளை நம்பவேண்டாம் – MOI

MoI warns public on fake messages about ATM card block. (photo : IIK)

குவைத்தில் தங்களது ATM கார்டு பிளாக் (block) செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி SMS செய்திகளை பரவி வருவதை குறித்து உள்துறை அமைச்சகம் பொதுமக்களை எச்சரித்தது.

உங்கள் ஏடிஎம் கார்டை சுகாதார அமைச்சகம் பிளாக் செய்துள்ளதாக கூறி SMS செய்தி ஒன்று சுற்றி வருகிறது, மேலும் ஏடிஎம் கார்டை செயல்படுத்த SMS வந்து எண்ணை தொடர்பு கொள்ளுமாறு செய்தி அனுப்பட்டுருந்தது.

இது குறித்து MoI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில், இதுபோன்ற மோசடி செய்திகளுக்கு பலியாக வேண்டாம் என்று பொதுமக்களை எச்சரித்துள்ளது.