குவைத்தில் சட்டத்திற்கு இணங்காத கடைகள் மூடல்..!!

ministry of commerce shuts violating shops. (photo : Arab Times)

சட்டத்திற்கு இணங்காத 3 கடைகள் மற்றும் 2 மளிகை கடைகளை வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சக ஆய்வுக் குழுக்கள் மூடியுள்ளது.

ministry of commerce shuts violating shops. (photo : Arab Times)

135 என்ற ஹாட்லைன் மூலம் நேற்று 275 புகார்கள் வந்ததையடுத்து ஆய்வுக் குழுக்கள் 380 மருந்தகங்கள், கடைகள் மற்றும் காய்கறி நிலையங்களின் தரத்தை சோதனை செய்துள்ளது.

source  : Arab Times