கொரோனா வைரஸ் சோதனைக்கு PCR என்ற தீர்வை குவைத் குழு உருவாகியுள்ளது..!!

Kuwaiti team develops PCR solution for coronavirus testing. (photo : IIK)

கொரோனா வைரஸ் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய Polymerase Chain Reaction (PCR) தீர்வை உருவாக்குவதில் குவைத் மருத்துவக் குழு குறுகிய காலத்தில் வெற்றி பெற்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தை சேர்ந்தவர்களால் முழுமையாக உருவாக்கப்பட்ட இந்த புதிய நுட்பம் சிறந்த கண்டறியும் முடிவுகளைக் கொண்டுள்ளது என்று ஜாபர் அல்-அஹ்மத் மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் Dr. சல்மான் அல்-சபா அவர்கள் தெரிவித்தார்.

COVID-19-க்கு எதிராக PCR பரிசோதனையை உலக சுகாதார அமைப்பு (WHO) மிகவும் துல்லியமாகக் கருதுவதாகவும், அதற்கு நோயாளியின் மாதிரியை எடுத்து (PCR KIT) என்ற தீர்வுடன் கலக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீர்வுக்கான உற்பத்தியில் விளைந்த கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக இரு மருத்துவர்களும் MoH மற்றும் அனைத்து குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.