குவைத்தில் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு..!!

Kuwait- USD rises to KD 0.304 -- CBK. (image credit : MENAFN)

அமெரிக்க டாலரின் விலை மதிப்பு வியாழக்கிழமை 0.304KD ஆக உயர்ந்துள்ளது, ஆனால் புதன்கிழமை விகிதங்களுடன் யூரோவை ஒப்பிடும்போது 0.334KD ஆக குறைந்துள்ளது.

குவைத் மத்திய வங்கி (CBK) தனது இணையதளத்தில் sterling pound-ன் மதிப்பு 0.394KD ஆகவும், Swiss franc-ன் மதிப்பு 0.312KD ஆகவும், Japanese yen-ன் மதிப்பு 0.002KD ஆகவும் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

NEWS : MENAFN