மறைந்த குவைத் அமீரின் பெயரால் பாலஸ்தீனிய நகரத்தின் ஒரு தெரு பெயர் மாற்றம்..!!

Palestinian town names street after late Kuwaiti Emir
Palestinian town names street after late Kuwaiti Emir. (Photo : IIK)

மறைந்த குவைத் அமீரின் பெயரால் பாலஸ்தீனிய நகரத்தின் தெரு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

குவைத்தின் மறைந்த அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபா அவர்களின் பெயரை அல் ஜப்தே நகராட்சி, மேற்குக் கரையின் வடக்கே ஜெனின் நகரத்திற்கு அருகில், ஒரு தெருவிற்கு பெயரிடப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

மறைந்த குவைத் அமீர் பாலஸ்தீனியர்களுக்கும் அவர்களின் சட்டபூர்வமான உரிமைகளுக்கும் ஆதரவளிப்பதில் முக்கிய நபராக இருந்தார் என்று சபாப்தே நகராட்சியின் தலைவர் முனாதேல் ஷர்காவி ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

குவைத் மற்றும் பாலஸ்தீன உறவுகள் வலுவானவை என்றும், ஜப்தேவில் குவைத் மேற்கொண்ட பல்வேறு திட்டங்களில் இது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத்தின் முன்னாள் மறைந்த அமீர் ஷேக் சபா அவர்கள் செய்த சாதனைகளை அந்த அதிகாரி பாராட்டினார்.

மேலும், தற்போதைய அமீரின் கீழ் குவைத்துக்கு அதிக முன்னேற்றம் காண விரும்புவதாக ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter