குவைத் KRCS பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணம் வழங்கல்..!!

Kuwait KRCS PRCS Food
KRCS hands 10,000 food baskets to Gazans. (photo : AraB Times)

குவைத் KRCS சார்பாக பாத்தாயிரம் உணவுப்பெட்டிகள் பாலஸ்தீன மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனில் அமைந்துள்ள காசா பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

குவைத்தின் (KRCS) ரெட் கிரசண்ட் சொசைட்டி பத்தாயிரம் உணவு பெட்டிகளை (PRCS) பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு விநியோகம் செய்துள்ளது.

மேலும், இந்த நிதியுதவித்திட்டம் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களைப் போக்கியுள்ளது என்று PRCSயின் பேரழிவுத் துறை தலைவர் அப்துல்அஜிஸ் அபு ஈஷா தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியதற்காக அபு ஈஷா நன்றி தெரிவித்துள்ளார்.

Photo Credit : Arab Times

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

இதனை தொடர்ந்து, குவைத்தின் அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன மக்களுக்கு உணவு பெட்டிகளை PRCS அடுத்த வாரம் விநியோகம் செய்ய தொடங்குவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter