இந்தியாவிலிருந்து காய்கறிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் குவைத் வருகை..!!

kuwait import vegetables from india.

இந்தியாவிலிருந்து காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று (21.04.2020) குவைத் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பொருட்கள் 7 டன் எடை கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காய்கறிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்தடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.