சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து குவைத் வங்கி சங்கம் எச்சரிக்கை..!!

kuwait banking association warns on suspicious e-mails, SMS or phone calls. (photo : IIK)

குவைத்தில் வாடிக்கையாளர் கணக்கு எண், பயனர் பெயர் அல்லது பாஸ்வேடு போன்ற தகவல்களை கேட்கும் சந்தேகத்திற்கிடமான மின்னஞ்சல்கள், எஸ்எம்எஸ் அல்லது தொலைபேசி அழைப்புகள் குறித்து குவைத் வங்கி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விசா நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் KBA தனது இன்ஸ்டாகிராம் கணக்கில், குவைத்தில் சுமார் 35 சதவீத நபர்கள் இணையம் மூலம் மோசடிக்கு ஆளாகின்றனர் என்று தெரிவித்துள்ளது.

மேலும், சந்தேகத்திற்கிடமான செய்திகளைப் புறக்கணிப்பதன் மூலம் இது போன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter : https://twitter.com/kuwaittms?s=08

? Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

? Sharechat : https://www.sharechat.com/tamilmicsetkw/