ஆந்திரா விஷவாயு விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு குவைத் அமீர் இரங்கல்..!!

Kuwait Amir conveyed his deepest condolences to people who lost thier lives in vizag gas leak incident. (photo : Aljazeera)

இந்தியாவின் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் வரையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், குறைந்தது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான சம்பவம் குறித்து அறிந்த குவைத் மன்னர், உயிரிழந்த குடும்பத்தினருக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும், இதில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடைய அவர் பிராத்தனை செய்வதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.