ராணி எலிசபெத்-ll அவர்களுக்கு குவைத் அமீர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்..!!

kuwait amir congratulates queen Elizabeth II on her birthday. (photo : Arab Times)

குவைத்தின் அமீர் ஷேக் சபாஹ் அல் அஹ்மத் அல் ஜாபிர் அல் சபாஹ் அவர்கள் இன்று (21.04.2020) தனது பிறந்தநாளை கொண்டாடும் UK-வின் இளவரசி ராணி எலிசபெத்-ll அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

இளவரசி ராணி எலிசபெத்-ll அவர்கள் தனது 94-வது வயதை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போன்று, குவைத்தின் மகுட இளவரசர் ஷேக் நவாப் அல் அஹ்மத் அல் ஜாபிர் அல் சபாஹ் அவர்களும் மற்றும் குவைத்தின் பிரதமர் ஷேக் சபாஹ் காலீத் அல் ஹமாத் அல் சபாஹ் ஆகியோரும் தங்களது வாழ்த்துக்களை இளவரசி ராணி எலிசபெத்-ll அவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.