குவைத்தில் இந்தியாவை சேர்ந்த 75 வயது முதியவரை காணவில்லை..!!

Boni Dsouza (75) (photo : IIK)

குவைத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 75 வயதான Boni Dsouza என்ற முதியவரை காணவில்லை என்று அவரது மகள் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொந்த ஊரான மங்களூரில் இருந்து வந்த அவர் குவைத்தில் பொறியியல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மாலை தனது அலுவலகத்தை விட்டு வெளியேறியவர், அவரது அறைக்கு இன்னும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் நிறுவனத்தின் தங்குமிடமான n Mahboulla block 2 இல் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குறித்து நிறுவனம் போலீசில் புகார் செய்ததாக ஷார்க்கில் பணிபுரியும் அவரது மகள் தெரிவித்தார்.

இருப்பினும், அவர் இருக்கும் இடம் குறித்து இதுவரை எந்த புதுப்பிப்பும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Boni Dsouza (75) குறித்து எந்த தகவல் கிடைத்தாலும் 97862884 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms