குவைத்தில் மது விற்பனை செய்த இந்தியர் கைது..!!

Indian held for selling wine in kuwait. (photo : Arab Times)

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அடையாளம் தெரியாத இந்தியாவை சேர்ந்த நபரை ஃபர்வானியா போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபரின் காரில் சாராயம் (பிளாக் லேபிள் விஸ்கி பாட்டில்கள்) மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விசாரணையின் போது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

சந்தேக நபர் மற்றும் சாராயம், போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான பொதுத் துறையிடம் (GDDAC) அனுப்பப்பட்டுள்ளது.

source : Arab Times