குவைத்தில் ஜஹ்ரா பகுதியில் இந்தியர் தற்கொலை..!!

Indian commits suicide by jumping from the 3rd floor. (photo : new indian express)

குவைத்தில் ஜஹ்ரா பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து ஒரு இந்தியர் தற்கொலைக்கு முயன்றதாக அல் சியாஸா தினசரி தெரிவித்துள்ளது.

அந்த நபரை உடனடியாக ஜஹ்ரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

மருத்துவர்கள் கடுமையாக போராடியும் அவரை மீட்கமுடியவில்லை, அவர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08