வாரம் முழுவதும் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் விமானங்கள்!

Kuwait India Flight

இந்த ஜனவரி மாதத்தில் குவைத்திலிருந்து இந்தியாவின் நகரங்களுக்கு விமானங்கள் செல்லவிருக்கின்றன.

அதில் குவைத்திலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் திருச்சிக்கு விமானங்கள் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

மகளுடன் ஜாக்கிங் சென்ற தந்தைக்கு கத்திக்குத்து – இருவர் கைது

இந்திய நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள்:

  • விஜயவாடா       – புதன் மற்றும் சனிக்கிழமை
  • ஹைதராபாத்   – சனிக்கிழமை
  • மங்களூர்            – திங்கள்கிழமை
  • கோழிக்கோடு  – செவ்வாய் மற்றும் ஞாயிறு
  • கண்ணூர்            – வெள்ளிக்கிழமை
  • கொச்சி                – புதன் மற்றும் ஞாயிறு

இந்த குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.

Air India Express வலைத்தளம், விமான அழைப்பு மையங்கள், விமானம் நகர அலுவலகங்கள், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.

குவைத்தில் குறைந்து வரும் COVID-19 வைரஸ் பாதிப்புகள்…!