குவைத்தில் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு ஆன்லைன் சேவை..!!

HOME QUARANTINE' PEOPLE NEED NOT VISIT CLINIC TO CHECK HEALTH says Dr.-Afrah-Al-Sarraf. (photo : Arab Times)

மாவட்ட தலைநகர் சுகாதாரப் பகுதியின் இயக்குநர் Dr. அஃப்ரா அல்-சர்ராஃப் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்கள் யாரும் சுகாதார மையங்களுக்கு உடல்நல சோதனைக்காக வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், அவர்களின் ஆரோக்கியத்தைப் பின்தொடரவும், வைரஸ் பரவுவதைக் குறைக்கவும் ஆன்லைன் சேவையைத் திறந்து வைப்பதாக தெரிவித்துள்ளார்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்கள் http://hcarea.com/pa என்ற வலைத்தளத்தின் மூலம் பதிவு செய்துகொள்ளுமாறு அல்-சர்ராஃப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

source : Arab Times