குவைத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு..!!

Five days holiday for Eid Al Adha. (image credit : IIK)

குவைத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அமைச்சகங்களும், அரசு நிறுவனங்களும் 30 வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 3 திங்கள் வரை ஐந்து நாட்களுக்கு விடுமுறை என்று சிவில் சர்வீஸ் கமிஷன் இன்று (ஜூலை 21) அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, அதிகாரப்பூர்வமாக பணிகள் ஆகஸ்ட் 4 செவ்வாய்க்கிழமை முதல் மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் சிறப்புத் தன்மை கொண்ட அரசுத் துறைகள் அவற்றின் பணி இயல்புக்கு ஏற்ப விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms