குவைத்தில் கொரோனா உறுதியான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!

Filipino infected with coronavirus commits suicide in amiri hospital.

குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று உறுதியான ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தில் கொரோனா நோய்தொற்று பரிசோதனையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் “பாசிட்டிவ்” என்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் திடிரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

குவைத்தின் Amiri மருத்துவமனையின் கழிவறையில் உள்ள மின்சார வயர் (wire) பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.