குவைத்தில் கலாவதி விசாகள் அனைத்தும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு..!!

Expired visas Extended for another three months in Kuwait. (photo : Arabian Bussiness)

குவைத்தில் காலாவதியான விசாக்கள் அனைத்தும் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்து குவைத் அரசு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான அனஸ்-அல்-சலே அவர்களை மேற்கோள் காட்டி இந்த செய்தியை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ செய்தி தளத்தில் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த செய்தியின் அடிப்படையில் 297,026 நபர்களின் விசாகள் 31/8/2020 வரை நீட்டிக்கப்பட்டன என்று அவர் தெரிவித்துள்ளார்.