குவைத்தில் ஓட்டுநர் உரிமத்தை இன்று முதல் மால்களில் பெறலாம்..!!

Driving license can be collected from malls from Sunday. (photo : IIK)

குவைத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை இன்று (ஜூலை 12) முதல் மால்களில் இருந்து பெற முடியும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோயால் அவென்யூஸ், மெரினா மற்றும் அல் கவுட் மால்கள் உள்ளிட்ட பல்வேறு மால்களுக்குள் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுநர் உரிமங்களை பெற்று கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08