குவைத்தில் ஊரடங்கின் போது மருத்துவ அனுமதி பெறுவது எப்படி..!!

Curfew permit holders must confirm arrival at health centers through curfew application. (photo : Q8india)

குவைத் உள்துறை அமைச்சகம் தனது ட்விட்டரில், ஊரடங்கின் போது வலைத்தளம் மூலம் பெறப்பட்ட மருத்துவ அனுமதி வைத்திருப்பவர்கள் மருத்துவமனை அல்லது சுகாதார மையத்திற்கு வருகை தருவதற்கு ஆதாரங்களைக் காட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஊரடங்கின் போது மருத்துவ அனுமதி பெற, நீங்கள் https://curfew.paci.gov.kw இணைப்பை அணுகலாம், பின்னர் விரும்பிய மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தை தேர்வு செய்தவுடன், ஊரடங்கு உத்தரவு அனுமதி வைத்திருப்பவர் எதிர்காலத்தில் மருத்துவ அனுமதி பெற தடுக்கப்படுவதைத் தவிர்க்க தரவைப் புதுப்பிக்க (Data Update) வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08