COVID-19 (மே 18); குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் 6 பேர் மரணம் மற்றும் 841 பேர் பாதிப்பு..!!

covid-19; new cases detected in kuwait.

குவைத்தில் கடந்த 24 மணி (மே 18) நேரத்தில் மேலும் 841 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 15,691ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேர் கொரோனா வைரஸால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, குவைத்தில் மொத்தமாக 4,339 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்றும்  118 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.