குவைத்தில் கொரோனா வைரஸிலிருந்து மேலும் 877 நபர்கள் குணம் (ஜூன் 14)..!!

covid-19; new 877 cases recovered in kuwait. (photo ; Pharamatical tech)

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 877 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 14) தெரிவித்துள்ளார்.

தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,759ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08