குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் இரண்டு பேர் பாதிப்பு..!!

Covid 19; new 5 cases recovered in kuwait.

குவைத் வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்துள்ளது.

தற்போது மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்தார். மேலும், இவ்வைரஸால் குவைத்தில் யாருக்கும் இதுவரை மரணம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் ஈரானுக்கு பயணம் செய்திருக்கலாம் அல்லது அங்கு சென்று வந்த மக்கள் மூலமாக பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Khaleej Times