COVID-19; குவைத்தில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டினரை வேலையிலுருந்து மாற்ற வேண்டும் – MP

COVID-19: Kuwait MP demands replacing expats in parliament jobs. (photo : Gulf News)

குவைத் சட்டமன்ற உறுப்பினர், நாட்டில் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த நாட்டில் தீவிரமான பிரச்சாரத்தின் மத்தியில் நாடாளுமன்றத்தில் வெளிநாட்டினரை வேலையிலுருந்து மாற்ற வேண்டும் என்று மும்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் 4.8 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 3.4 மில்லியன் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில், குவைத் தனது எண்ணெய் துறையில் வெளிநாட்டினரை இனி பணியில் அமர்த்தப்போவதில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08