கொரோனா வைரஸ் தொற்று வீதங்களின் முன்னேற்றத்தின் அளவைப் பொறுத்து இரண்டாம் கட்டத்திற்கு மாறுவது தீர்மானிக்கப்படும்..!!

Coronavirus infection rate to decide transition to second stage. (photo : Timeskuwait)

குவைத்தில் இயல்புநிலை திரும்புவதற்கான திட்டத்தில் இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதை தீர்மானிப்பதும், சில பகுதிகளை முழு ஊரடங்கில் வைப்பது தொடர்பான முடிவுகளை தீர்மானிக்க சுகாதார நிலைமைகளின் மதிப்பீடு தொடர்கிறது என்று அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

மேலும், மதிப்பீட்டு முடிவுகள் அடுத்த வியாழக்கிழமை மேலதிக திட்டங்களைப் பற்றி விவாதிக்க அமைச்சரவையில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் இயல்புநிலை திரும்புவதற்கான திட்டத்தில் இரண்டாம் கட்டத்திற்கு மாறுவதை தீர்மானிப்பது கொரோனா வைரஸ் தொற்று வீதங்களின் முன்னேற்றத்தின் அளவைப் பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08