குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு..!!

Coronavirus infection in Kuwait rises to 12. (photo : TDBN)

குவைத்தில் புதிதாக பரவிவரும் Corvid 19 என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இது ஈரான் நாட்டிற்கு பயணம் செய்ததன் விளைவாக குவைத்தில் உள்ளவர்களுக்கு பரவிவருவதாக அமைச்சகம் தெரிவித்தது.

பாதிக்கப்பட்டுள்ள அனைவரையும் தனிமைப்படுத்தி அனைத்து வசதிகளுடன் கூடிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

source : Arab Times