குவைத் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்..!!

Important desicion taken on cabinet meeting. (image credit : IIK)

குவைத்தில் நேற்று (ஜூலை 23) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது, அவை பின்வருமாறு :

  • குவைத்தில் இயல்புக்கு நிலைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் மூன்றாம் கட்ட தளர்வுகள் ஜூலை 28 முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Farwaniya பகுதியின் முழு ஊரடங்கு வருகிற ஜூலை 26 ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பகுதிநேர ஊரடங்கு உத்தரவு ஜூலை 28 முதல் இரவு 9 மணி முதல் விடியற்காலை 3 வரையில் நடைமுறையில் இருக்கும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
  • குவைத்தில் டாக்ஸிகள் இயக்க அனுமதிப்பட்டுள்ளது, ஆனால் ஒரு பயத்திற்கு ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.
  • நிறுவனங்களில் 50% தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • குவைத்தில் உள்ள உணவகங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms