குவைத்தில் ஒரு பிளாஸ்டிக் பையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்..!!

Body of a baby found in a plastic bag in kuwait. (photo : ArabTimes)

குவைத்தைச் சேர்ந்த ஒருவர் அல்-சபஹியா பகுதியில் பிளாஸ்டிக் பையில் போர்த்தப்பட்ட குழந்தையின் சடலத்தைக் கண்டதாக செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்-சபஹியா பகுதியில் உள்ள அவர், தனது வீட்டுக்கு முன்னால் ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில் மூடப்பட்டிருந்த ஒரு குழந்தையை கண்டுபிடித்ததாக உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பாதுகாப்பு துறை அந்த இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பையை பரிசோதித்தபின், உள்ளே ஒரு குழந்தை இறந்த நிலையில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் பதிவு செய்யப்பட்ட பின்னர், குற்றவியல் சான்றுகள் மற்றும் துப்பறியும் நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08