குவைத்தில் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் இரத்த தான முகாம்..!

biood donate camp in kuwait

குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில், இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

இந்த இரத்ததான முகாமில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டி, குவைத் மண்டல மனிதநேய கலாச்சாரப் பேரவை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி பற்றிய விபரம் :

நாள்  : (24-01-2020) வெள்ளிக்கிழமை.
இடம் : ஜாப்ரியா இரத்த வங்கி
நேரம் : மதியம் 1.00 மணியளவில்
முன்பதிவு : 66530968 – 66777891