குவைத்தில் போலீஸ் அதிகாரியை அவமதித்த இரண்டு வெளிநாடினர்கள் கைது..!!

Expat arrested for breaking curfew in kuwait.

 

போலீஸ் அதிகாரியை அவமதித்ததற்காக அமெரிக்காவை சேர்ந்த ஒருவரையும் மற்றும் கனடாவை சேர்ந்த ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

போலீஸ் அதிகாரி இருவரையும் “NO-GO” பகுதியில் பார்த்துள்ளார், இருவரையும் நிறுத்தி அவர்களது அடையாள அட்டையை (ID card) காண்பிக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு கோபமடைந்த அவர்கள் சீருடையில் இருந்த போலீஸ் அதிகாரியை அவமதித்துள்ளனர், இருவரையும் கைது செய்து அகமதிய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.