வந்தே பாரத் மிஷன் (VBM) கட்டம் 5 : குவைத்திலிருந்து தமிழகம் உட்பட இந்தியாவிற்கு செல்லும் விமானங்களுக்கான அட்டவணையை ஏர் இந்தியா அறிவிப்பு..!!

Air India announces schedule for Vande Bharath flights from Kuwait. (image credit : IIK)

வந்தே பாரத் மிஷன் (VBM) கட்டம் 5 இன் ஒரு பகுதியாக, ஆகஸ்ட் முதல் வாரத்தில் குவைத்திலிருந்து இந்தியா செல்லும் ஏர் இந்தியா விமானங்களின் அட்டவணையை இந்திய அரசு அறிவித்துள்ளது.

அட்டவணையின்படி, ஏர் இந்தியா ஆகஸ்ட் 2 ஆம் தேதி சென்னை, ஆகஸ்ட் 3 ஆம் தேதி ஹைதராபாத், பெங்களூரு (ஆகஸ்ட் 4), டெல்லி (ஆகஸ்ட் 5) மற்றும் ஆகஸ்ட் 6 மும்பைக்கு விமானங்களை இயக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சிவில் விமானப் போக்குவரத்து, குவைத்திலிருந்து இந்த மாதம் 31 ஆம் தேதி வரை அனைத்து விமானங்களையும் நிறுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், ஆகஸ்ட் 1 முதல் வாரத்தில் ஏர் இந்தியா சேவையைத் தொடங்குவது இந்தியர்களுக்கு சில நம்பிக்கையைத் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் மிஷன் (VBM) கட்டம் 5க்கான திட்டமிடப்பட்ட விமானங்கள்:

  • AI 1904 – 02-Aug-20 – 12:15 – Chennai
  • AI 1912 – 03-Aug-20 – 13:55 – Hyderabad
  • AI 1918 – 04-Aug-20 – 14:00 – Bengaluru
  • AI 1922 – 05-Aug-20 – 13:15 – Delhi
  • AI 0990 – 06-Aug-20 – 13:10 – Mumbai

குவைத்தில் உள்ள இந்திய தூதரகம், ஏர் இந்தியா, கோ ஏர் (GO air) மற்றும் இண்டிகோ விமானங்களின் அட்டவணை மற்றும் ‘வந்தே பாரத் மிஷன்’ இன் கீழ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது தொடர்பான எந்தவொரு தகவலுக்கும், சமூக உறுப்பினர்கள் பின்வருவனவற்றை தொடர்பு கொள்ளலாம்:

ஏர் இந்திய :

Al-Hilaliah Building Al Soor Street,
P O Box 594 Safat 13006,
Kuwiat.
Telephone: +965-22456700
Email: sales.kwiai@gmail.com

GO air :

Office No.-11, 2nd Floor,
Sheikha Sabeeka Al Sabah Building,
Fahed Al Saleem Street,
Al Qibla,Kuwait City,13057,
Telephone: +965-22422400
E-mail : stalin@goair-gsakw.com

இண்டிகோ :

M2, Al Jawhara Tower,
Ali Al Salem street Al Salhiya,
Safat, 13056,
Telephone: +965-22260250
E-mail: babu.indigo@citcw.com
Mobile: +96567646206

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms