குவைத்தின் farwaniya பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்து..!!

Accident occured farwaniya Governorate in kuwait. (photo : pratidin time)

குவைத்தின் Farwaniya பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் காவல்துறை வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தின் Farwaniya Governorate-ற்கு உட்பட 5ஆம் நம்பர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

A car hit the police man’s vehice in kuwait.

இந்த விபத்தில் காவல்துறை வாகனத்திலிருந்து காவலர் அதிஷ்டவசமாக காயத்துடன் உயிர்தப்பினார்.

இதையடுத்து, உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.