குவைத்தில் சாலை விபத்து; 3 இந்தியர்கள் பலி மற்றும் 2 பேரின் நிலை கவலைக்கிடம்..!!

Accident in kuwait; 3 indians died and 2 in severe conditions. (photo : arab times)

குவைத்தில் இன்று கோரவிபத்து ஏற்பட்டது, அதில் 3 பேர் பலி மற்றும் 2 பேர் நிலை கவலைக்கிடம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாலை விபத்தில் மரணமடைந்த 3 பேரும் இந்தியர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோரவிபத்து Kbad சாலையில் எண்ணெய் லாரி மற்றும் கார் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்டது என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

மேலும், படுகாயமடைந்த இரண்டு இந்தியர்கள் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது என்று பிரபல குவைத் தினசரி நாளிதழ் விரிவான செய்தியை சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08