குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தமிழர் மரணம்..!!

death

குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முஹம்மது இஸ்மாயில் (வயது 37) அவர்கள் 08-02-2020 நேற்றையதினம் மரணம் அடைந்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

இவர் திருச்சி மாவட்டம் சோபனபுரம் பூர்விகமாக கொண்டவரும் கூத்தாநல்லூர் இம்தாதுல் முஸ்லிமீன் சபையின் தலைவர் இ.முஹம்மது கமாலுதீன் அவர்களின் மகன் முஹம்மது இஸ்மாயில் என்பது குறிப்பிடத்தக்கது.