குவைத்தில் 92 கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடல்..!!

92 shops and offices shut in Jleeb, Kuwait. (image credit : MENAFN)

காலக்கெடு வெளியிடப்பட்ட பின்னர் ஜிலீப் அல்-ஷுயுக் பகுதியில் உள்ள 92 கடைகள் மற்றும் அலுவலகங்களை KFSD மூடியது.

ஆய்வுக் குழுக்கள் மீறல்களை கண்காணித்து அதனை தடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக KFSD அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை அல்-ஃபுர்வானியா கவர்னரேட் தடுப்புத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் அப்துல்லா ஹுசியன் அல்-தோசரி அவர்கள் கண்காணித்துவருகிறார்.

Source : Arab Times