குவைத்தில் மேலும் ஒரு கூட்டுறவு சங்கத்தின் ஊழியர்கள் COVID-19 நோய்த்தொற்றால் பாதிப்பு..!!

36 employees of Fahad Al Ahmed Cooperative society infected. (photo : KuwaitLocal)

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிய ஸ்மியர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், பஹத் அல் அகமது கூட்டுறவு சங்கத்தின் 34 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பஹத் அல் அகமது அதன் அணைத்து கிளைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் கேட்டரிங் கிளைகள் ஆகியவை Sterlize செய்வதற்காக மூடப்பட்டுள்ளது.

மேலும், நாளை திங்கட்கிழமை (ஜூன் 15) அன்று மீண்டும் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08