குவைத்துக்குள் நுழைவதற்கு நாட்டிற்கு வெளியே உள்ள வெளிநாட்டினருக்கு 1 ஆண்டு கால அவகாசம்..!!

1 year grace period for expats outside the country to enter Kuwait. (photo :IIK)

கொரோனா வைரஸ் நெருக்கடியால் விதிக்கப்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகள் காரணமாக செல்லுபடியாகும் குடியிருப்புள்ளவர்கள் வெளிநாட்டில் தங்குவதற்கான சலுகை காலத்தை 1 ஆண்டாக அதிகாரிகள் அதிகரித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குவைத்தில் ​​செல்லுபடியாகும் விசா கொண்ட எந்தவொரு வெளிநாட்டவரும் 6 மாதங்களுக்குள் குவைத் திரும்ப வேண்டும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டுருந்தது.

இருப்பினும், கொரோனா நெருக்கடி உலகளாவிய பயணம் நின்றுபோகும் ஒரு விதிவிலக்கான சூழ்நிலையை உருவாக்கியதால், குவைத் அதிகாரிகள் இந்த சலுகைக் காலத்தை 1 ஆண்டாக நீட்டித்ததாக உள்ளூர் அரபு செய்தித்தாள் அல்-ராய் தெரிவித்துள்ளது.