இந்த ஜனவரி மாதத்தில் குவைத்திலிருந்து இந்தியாவின் கூடுதல் நகரங்களுக்கு விமானங்கள் செல்லவிருக்கின்றன.
குவைத்திலிருந்து தமிழகத்திற்கு, அதாவது திருச்சிக்கு விமானங்கள் இந்த மாதத்தில் இயங்கும் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், விஜயவாடா, ஹைதராபாத், மங்களூர், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கும் விமானங்கள் செல்லவிருக்கின்றன.
#FlyWithIX : More connections in JANUARY 2️⃣0️⃣2️⃣1️⃣!
Fly from #Kuwait to #Vijayawada, #Hyderabad, #Mangalore, #Trichy, #Kozhikode, #Kannur & #Kochi.
Book your tickets through
✈️ our website
✈️ call centres
✈️ city offices
✈️ authorized travel agents pic.twitter.com/ml63qtaH0D— Air India Express (@FlyWithIX) January 5, 2021
இந்த குறிப்பிடப்பட்ட பகுதிகளுக்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
Air India Express வலைத்தளம், விமான அழைப்பு மையங்கள், விமானம் நகர அலுவலகங்கள், அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் முன்பதிவு செய்யலாம்.
குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.