used tyres

இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

Editor
குவைத்தின் அல் ஜஹ்ரா கவர்னரேட் பகுதியில் பயன்படுத்தப்பட்ட 405 டயர்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையும் படிங்க...