சம்பள சான்றிதழை வழங்காமல் வேலை அனுமதியை புதுப்பிக்க முடியும் – குவைத் PAM

Work permit can be renewed without presenting a salary certificate. (image credit : IIK)

குவைத்தில் சம்பள சான்றிதழை வாங்காமலே தொழிலாளர்களுக்கான பணி அனுமதிப்பத்திரத்தை (work permits) புதுப்பிக்க முடியும் என்று மனிதவளத்திற்கான பொது ஆணையம் (PAM) வெள்ளிக்கிழமை (ஜூலை 17) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் சிவில் ஐடிகளை வழங்க இரண்டு சிறப்பு அரங்குகளைத் திறக்கிறது PACI..!!

வேலை அனுமதிகளை புதுப்பிப்பது தொடர்பான பரிவர்த்தனைகளை முடிக்க முதலாளிகளின் வசதிக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் வெளிநாட்டவர்கள் விசாவை தனியார் துறையிலிருந்து அரசு துறைக்கு மாற்ற தடை..!!

சமூக விவகார அமைச்சர் மற்றும் பொருளாதார விவகார அமைச்சர் மரியம் அல்-அகீல் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms