உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் மிகப்பெரிய பங்களிப்பாளராக குவைத் அறிவிப்பு..!!

Dr. Tedros Adhanom Ghebreyesus and Amir of Kuwait Sabah Al-Ahmad Al-Jaber Al Sabah. (photo : Arab Times)

உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் Dr. Tedros Adhanom Ghebreyesus அவர்கள் உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ் நடவடிக்கைகளின் மிகப்பெரிய பங்களிப்பாளராக குவைத் இருப்பதாக வெள்ளிக்கிழமை (03.04.2020) பாராட்டினார்.

பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய Ghebreyesus அவர்கள், COVID-19க்கு எதிரான உலக சுகாதார அமைப்பின் (WHO) நடவடிக்கைகளுக்கு குவைத் மிகப்பெரிய ஆதரவாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பிற்கு 60M USD நன்கொடையாக குவைத் வழங்கியது குறிப்பிடத்தக்கது.