குவைத்தில் வாகன பதிவு புதுப்பித்தல் நாளை (ஜூன் 21) முதல் தொடக்கம்..!!

Vehicle registration renewal from Sunday. (photo : IIK)

பொதுப் போக்குவரத்துத் துறை வாகனம் பதிவு செய்யும் பணியைத் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து governorate-களிலும் வாரங்கள் முழுவதும் அலுவலகங்கள் காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை செயல்படத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்த வாகனம் காலாவதியானது மற்றும் முந்தைய தேர்வு முடிவிலிருந்து விலக்கு பெற்றவர்கள் மட்டுமே ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்று MoI தகவல் அளித்துள்ளது.

வாகன பதிவுக்கான விலக்கு இன்னும் பொருந்தும் என்றும் MoI தெரிவித்தது. மேலும், அனைவரையும் சுகாதார விதிமுறைகளுக்கு இணங்குமாறு கேட்டுக்கொண்டது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08