குவைத் எரிவாயு திட்ட இடத்தில் இரண்டு தொழிலாளர்கள் மரணம்..!!

Two workers perish at gas project site. (image credit : Q8India)

குவைத் நகரத்திலிருந்து சுமார் 95 கிலோமீட்டர் தெற்கே அல்-ஜூரில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான திட்ட இடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் ஜஹ்ரா சாலையில் எரிபொருள் டேங்கர் லாரி கவிழ்ந்து தீ விபத்து..!!

அந்த அல்-ஜூரில் இறக்குமதி செய்யப்பட்ட இயற்கை எரிவாயுவிற்கான திட்ட இடத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) அன்று விடியற்காலையில் இரண்டு தொழிலாளர்கள் விபத்தில் இறந்ததாக குவைத் ஒருங்கிணைந்த பெட்ரோலிய நிறுவனம் (KIPIC) அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட நாடுகளில் இருந்து குவைத் திரும்ப வெளிநாட்டினருக்கான பயணப் தொகுப்புகள்..!!

KIPIC இன் துணை தலைமை நிர்வாக அதிகாரியும், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான மஹ்மூத் அபுல் அறிக்கையில் கூறுகையில், அல்-ஜூரில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை அமைக்கும் இடம் அமைத்துள்ளது.

அங்கு வேலை செய்து வந்த இரு தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளதாக அறிக்கையில் மஹ்முத் அபுல் அவர்கள் தெரிவித்துளார்.

இதையும் படிங்க : இந்த டயர்களால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் – குவைத் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் எச்சரிக்கை !!

மேலும், விபத்துக்கான சூழ்நிலைகளைத் தீர்மானிக்க ஏற்கனவே விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மஹ்முத் அபுல் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms