விமானங்கள் மற்றும் முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு முழு பணத்தை கோருவதற்கான உரிமை உண்டு – குவைத் DGCA

Travelers whose flights and reservations were cancelled have right to claim full value: DGCA. (image credit : Economic Times)

குவைத் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டதால் அனைத்து விமானங்களும் விமானங்களும் முன்பதிவுகளும் ரத்து செய்யப்பட்டதாக சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டதால் விமான முன்பதிற்கு செலுத்திய பணத்தை மீண்டும் பெறமுடியும் என்று அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது.

குவைத்தில் இயங்கும் அனைத்து விமான நிறுவனங்கள், பயண மற்றும் சுற்றுலா ஏஜென்சிகளுக்கான சுற்றறிக்கையில், DGCA பயணிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பயண டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவுகள் ஆகியவற்றின் மூலம் பணத்தை திரும்பக் கோருவதற்கு பயணிக்கு உரிமை உண்டு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms