குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையில் தற்காலிக விமான சேவை விரைவில்..!!

Temporary flight service between India and Kuwait may start soon. (image credit : IIK)

குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையே தற்காலிகமாக விமான சேவையை மறுதொடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடைசெய்யப்பட்ட 31 நாடுகளில் இருந்து குவைத் திரும்புவதற்கான பயண தொகுப்புகள்..!!

மேலும், இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே நடந்த போக்குவரத்து கையொப்பமிடப்பட்டதன் (Transport Bubble) மூலம் இதற்கான வேலை வேகமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் COVID-19 சோதனை மாதிரிகளை சேகரிக்கும் போலி குழு; ஜாக்கிரதை..!!

குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜசீரா ஏர்வேஸ் ஆகியவை குவைத்திற்கு தினசரியாக 300 திறன் மற்றும் ஜசீராவுக்கு 200 திறன் கொண்ட சேவையை விரைவில் தொடங்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க : குவைத்தில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் திருமணங்களை விட விவாகரத்து விகிதங்கள் அதிகமாக பதிவு..!!

ஆதாரங்களின்படி, இதேபோன்ற எண்ணிக்கையிலான இருக்கைகள் கொண்ட சேவை இந்தியாவிற்கும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமான சேவைக்கான இறுதி அட்டவணை மற்றும் அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms