கணவன் குவைத்தில் பணிபுரியும் நிலையில்.. மனைவி தற்கொலை!

Kuwait Tamil Nadu

தமிழ்நாடு, ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

அவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு, மோனிகா (வயது 23) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

குவைத்தில் இருந்து இந்தியா செல்லும் விமான அட்டவணையில் மாற்றம்!

அந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி வீட்டின் அறையில் மோனிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தமிழ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter