குவைத் நாட்டில் கரும்பு ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா.?

Sugarcane price in Kuwait

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ஒரு தனிப்பெரும் விழாவாக தமிழர்களால் பல நாடுகளில் கொண்டாடப்படுவது வழக்கம்.

நாடு முழுவதும் தமிழர்களால் பொங்கல் விழா கடந்த மூன்று நாட்களாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Sugarcane price in kuwait

குவைத் நாட்டில் பொங்கல் விழாவையொட்டி, கரும்பு ஒன்றின் இந்திய ரூபாய் மதிப்பில் 490.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.