குவைத்தில் குடியிருப்பு அனுமதி புதுப்பித்தல் குறித்து பரவிய செய்தி வதந்தி..!!

stopping the renewal of expatriate residence who are outside kuwait is untrue.

குவைத்துக்கு வெளியே வசிக்கும் வெளிநாட்டினருக்கான குடியிருப்பு அனுமதி புதுப்பித்தல் மற்றும் காலாவதி குறித்து பரவியுள்ள வதந்திகளை உயர் பாதுகாப்பு ஆதாரம் மறுத்துள்ளது.

குடியிருப்பு அனுமதி புதுப்பித்தல் மற்றும் காலாவதி தொடர்பான வசதிகள் குறித்து துணை பிரதமர் Anas Al Saleh அவர்களின் அறிவுறுத்தல்களை செயல்படுத்த உள்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.

நாட்டிற்கு வெளியில் இருப்பவர்களின் குடியிருப்பு அனுமதிகளை அமைச்சகம் புதுப்பிக்காது என்று குடியிருப்பு விவகாரங்களுக்கான உள்துறை அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் Talal Marafi கூறவில்லை என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், இந்த போலி தகவலை ஊக்குவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Arab Times