குவைத்தில் ஷாப்பிங் மால்களின் வேலை நேரங்கள் இன்று முதல் மாற்றம்..!!

Shopping malls to open till 8:00 pm. (image credit : IIK)

குவைத்தில் இன்று (ஜூலை 28) முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் திட்டத்தின் மூன்றாம் கட்டம் தொடங்கும் நிலையில், குவைத்தில் உள்ள அனைத்து ஷாப்பிங் மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 8 மணி வரை திறந்து இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட தளர்வுகளில், உணவககள், ரிஸார்டுகள், டாக்ஸி சேவைகள் போன்றவற்றைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் உள்ள அனைத்து மால்களும் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மால்களுக்கு வருபவர்கள் சுகாதார ஒழுங்குமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms