ரமலான் மாதம் முதல் பிறை ஏப்ரல் மாதம் தொடங்கும் என கணிப்பு!

Ramadhan month 2021

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் 100க்கும் குறைவான நாட்களில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் ரமலான் மாதத்தின் முதல் பிறை வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக நேரப்படி மாலை 06:31 மணிக்கு தோன்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் புதிதாக எண்ணெய் வளங்கள் கண்டுபிடிப்பு!

இது தொடர்பான அறிக்கையை, வானியல்-விண்வெளி அறிவியல் அரபு உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் வெளியிட்டார்.

ஆகவே வரும் ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி ரமலான் முதல் நாள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவைத்தில் இருந்து நேற்று மட்டும் 300க்கும் மேற்பட்டோர் இந்தியா திரும்பினர்!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter